Map Graph

தென்னக இரயில்வே

தென்னக இரயில்வே என்பது விடுதலை பெற்ற இந்தியாவில், இந்திய இரயில்வேயின் 16 மண்டலங்களில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட மண்டலமாகும். ஏப்ரல் 14, 1951 அன்று தென் இந்திய ரயில்வே கம்பெனி, மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே, மைசூர் மாநில இரயில்வே ஆகியவற்றையும் ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டது. தென்னிந்திய இரயில்வே பிரித்தானியர் ஆட்சியில் கிரேட்டர் சௌத்திந்தியன் இரயில்வே நிறுவனமாக பிரிட்டனில் 1853ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 1890இல் பதியப்பட்டது. இதன் தலைமையகம் திருச்சிராப்பள்ளியாக இருந்தது. தென்னக இரயில்வேயின் தலைமையகம் சென்னையில் உள்ளது.

Read article
படிமம்:Indianrailwayzones-numbered.pngபடிமம்:Southern_Railway_HQ.jpg